வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 அக்டோபர், 2010

கண்டி மாவட்டத்தில் போதைப் பாவனை குறைந்துள்ளன: பொலிஸ் அத்தியட்சகர்

ண்டி மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை தொடர்பான வழக்குகளில் 200 லட்ச ரூபா தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் இது ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தைவிடக் குறைந்த தொகை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கஸ்தூரரத்ன தெரிவித்தார்
.கண்டி மாவட்டத்திலுள்ள 20 பொலிஸ் நிலையங்களிலும் மொத்தம் 5368 வழக்குகள் மூலம் இத்தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது இவ்வருடம் முதல் 9 மாத காலப் பகுதியில் அறவிடப்பட்டதாகும்.
இதே காலப்பகுதியில் கடந்த ஆண்டு 8394 வழக்குகளில் 340 லட்ச ரூபா அறவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த அடிப்படையில் இவ்வருடம் போதைக்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தின் கீழ் பெருமளவு போதைப் பாவனைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’