வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 அக்டோபர், 2010

'நமக்காக நாம்" செயற் திட்டத்துக்காக சம்பத் வங்கியினால் 10 மில்லியன் நிதி உதவி

'நமக்காக நாம்" செயற் திட்டத்துக்காக சம்பத் வங்கியின் பணிப்பாளர் சபை 10 மில்லியன் ரூபா நிதி உதவியை பாதுகாப்பு அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சம்பத் வங்கியின் தலைவர் சேனாநாயக்கவினால் பாதுகாப்பு அமைச்சரிடம் காசோலையாக கையளிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’