வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

த.தே.கூட்டமைப்பு அம்பாறை எம்.பி. பியசேன அரசுக்கு ஆதரவு: சபையில் தெரிவிப்பு

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் பியசேன 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட தாம் அதற்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
.அதேவேளை, கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ளலாமே தவிர, மாற்றுக் கட்சியில் இணைவது பொருத்தமற்றது என கூட்டமைப்பின் யாழ். மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’