வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 செப்டம்பர், 2010

பரசிற்றமோல் பாவித்த சிறுமி மரணம்

ம்புல்லைப் பகுதியில் பரசிற்றமோல் மாத்திரையை அதிகளவில் பாவித்த 8 வயதுச் சிறுமி ஈரல் செயலிழந்தமையால் உயிரிழந்துள்ளார்
.8 வயதான ஹர்ஷிகா செவ்வந்தி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
தம்புல்லையிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறச் சென்ற சிறுமியிடம் பரசிற்றமோல் மாத்திரையை பாவிக்குமாறு மருந்துச் சிட்டை வழங்கப்பட்டது.
பின்னர் குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், காய்ச்சல் குறைவடையவில்லை. இந்நிலையில், குறித்த சிறுமியை குருநாகலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’