வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 செப்டம்பர், 2010

சவேந்திர சில்வா 15ஆம் திகதி பதிவியேற்கிறார்

லங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா எதிர்வரும் 15 ஆம் திகதி தமது பதவியினை ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.இவரது நியமனம் தொடர்பில் தமிழர் தரப்புக்களும் மனித உரிமைகள் அமைப்புக்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்டவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போது அவர்களைச் சுட்டுக் கொல்லும்படி சவேந்திர சில்வாவே உத்தரவிட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’