பு புதுக்குடியிருப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆயுதங்கள் நேற்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் புலி போராளிகளின் உதவியுடன், விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை இலங்கை விமானப்படைனர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கிளேமோர் குண்டு,சிஎச்டி-81(CH T-81) துப்பாக்கி ரவைகள்,கைக்குண்டுகள்,மோட்டார்க் குண்டுகள், ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’