கொழும்பு 13 ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய ஆடிப்பூரத் திருவிழா இன்று நடைபெற்றது.
கொழும்பில் பல்பேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்
.வரலாற்றுப் பிரசித்தி மிக்க ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமான பால்குட பவனி முற்பகல் 11 மணியளவில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’