ஆதிவாசிகளின் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய நிலையம் ஒன்றை நாவின்ன பண்டரநாயக்க ஆராய்ச்சி மையம் உருவாக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆதிவாசிகளின் உணவுப் பழக்கம், நோய்த் தடுப்பு முறைமை, மந்திரங்கள், நடன மற்றும் பாரம்பரியங்கள் போன்றவை குறித்துக் கவனம் செலுத்தப்படவுள்ளது.
தம்பான, நில்கல ரத்துகல, வாகரை, ஹென்னாநிகல மற்றும் பொல்லேபெத்த ஆகிய பிரதேசங்களில் வாழும் ஆதிவாசிகளிடம் இதற்கான தரவுகள் திரட்டப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’