ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சந்தித்துப் பேசியதாக ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேசியதாகத் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’