சரத் பொன்சேகா தொடர்பாக விசாரணை நடத்திவரும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று பிற்பகல் தனது அமர்வை ஆரம்பித்தது
.எனினும் இதில் கலந்துகொள்ளவதற்கு ஏற்ப சரத் பொன்சேகா உடற்திட நிலையில் இல்லை என மருத்துவ அதிகாரியொருவர் இந்நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அதையடுத்து நாளை 2 மணிவரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’