வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஜூலை, 2010

அழகு ராணியானார் பல்கலை மாணவி

கொழும்பில் நேற்று நடைபெற்ற 2010ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இசங்கா மதுரசிங்க (23 வயது) முடிசூட்டப்பட்டார்.

12 போட்டியாளர்களுக்கு மத்தியில் அழகு ராணியாகத் தெரிவு செய்யப்பட்ட இசங்கா, களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’