வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஜூலை, 2010

பிரதமர் நாளை சீனா விஜயம்

பிரதமா டி.எம். ஜயரட்ன, நாளை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு இன்று அறிவித்தது.



நாளை முதல் 21ஆம் திகதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’