சர்வதேச கிரிக்கெட் சபை சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய அணித் தலைவர் டோனி 807 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார். தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 805 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி வீரர் மைக் ஹஸ்சி 792 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் ஆறாவது இடத்திலும் உள்ளனர். ,













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’