உத்தியோகபூர்வமாக ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் அவர் இலங்கை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’