வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

காயங்கேணி கிராமத்தில் தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

வரலாற்றில் முதன் முறையாக வாகரை பிதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கிராமத்திலிருந்து இராசதானி தொல்பொருள் கட்டிடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



இப்புராதன தொல்பொருட்கட்டிடங்களை வாகரை பிரதேச செயலாளர் திருமதி எஸ்.இராகுலநாயகி தலைமையிலான உயர் மட்ட குழுவினர் சென்று பார்வையிட்டனர்.வாகரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கப்புகொடுவ உட்பட பலர் சென்றிருந்தனர்.தொல்பொருள் ஆய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவுள்ளதாக வாகரை பிரதேசசெயலகம் தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’