வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

பிரதமர் நாளை வன்னி விஜயம்

பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாளை வன்னி மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



சர்வமத மத்திய நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைள் குறித்து ஆராயவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமே இவர் வன்னி செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது விஜயத்தின் போது, போரினால் பாதிப்படைந்த பகுதிகளையும் பிரதமர் பார்வையிடுவார். மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும் இவர் கேட்டறிவார் எனப் பிரதமர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’