வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஜூலை, 2010

ஜனாதிபதி நியமனத்திற்கு எதிரான பொன்சேகாவின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்மானித்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’