அரசுக்கு தனது முன்னைநாள் சகாக்களையே காட்டி கொடுத்துவரும் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த புலிகள் அரசுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
ஈழம் ஈழம் என்று இனத்தையே விற்று பிழைக்கும் இந்த கூட்டம் மண்மீட்பு நிதி என்று வெளிநாட்டில் திரட்டிய நிதியை உள்ளூரில் முதலீடு செய்து தமது வருவாயை தக்கவைத்து கொள்ளும் நோக்குடனேயே சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவென்று வெளிநாடுகளில் இருந்து கொழும்பு வந்துள்ள பினாமிகள் ஆவர்.
*மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி-அவுஸ்திரேலியா
*திருமதி. சந்திரா மேகன்ராஜ்-அவுஸ்திரேலியா
*ஸ்ரீபதி சிவனடியான்- ஜேர்மனி
*பேரின்பநாயகம் (அம்பிகா நகைமாடம் அதிபர் கனடா)
*விமலதாஸ்- பிரித்தானியா
*சார்ல்ஸ்-பிரித்தானியா
*மருத்துவர் அருண்குமார்- பிரித்தானியா
*கங்காதரன்- பிரான்ஸ்
*சிவசக்தி-கனடா
ஆகியோர் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழுவே வெளிநாடுகளில் இருந்து அரச அதிகாரிகளையும், படை அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடாத்திய வெளிநாட்டு உண்டியல் புலிகள் என்று தெரியவந்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’