வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 ஜூன், 2010

பாசிக்குடாவில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள பிரபல உல்லாச பிரதேசமான பாசிக்குடாவுக்கு வரும் உள் - வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பாசிக்குடா கடற்கரைத் திடலில் பொலிஸ் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமும் பாசிக்குடாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் உல்லாசப்பயணிகள் அச்சமின்றி வந்து செல்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’