உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.
கோவையில் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதிமுதல் 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.ஆரமப நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலமை தாங்குகிறார்.
இந்தியஜனாதிபதி பிரதீபா பட்டேல்,தமிழக ஆளுநர் பர்னாலா ஆகியோரும் முதல் நாள் அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’