உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களைப் பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ..டி.ஜே.செனவிரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.அதன்படி அரசின் அபிவிருத்தி இலக்கை துரிதமாக எட்டுவதற்கும் நிர்வாகத்துறைப் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கும் இதுவரை உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களாக இயங்கியவை பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. _














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’