வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

உக்ரைன் சட்டத்தரணிக்கு இலங்கையில் கொலை அச்சுறுத்தல்

இலங்கை வந்துள்ள உக்ரைன் சட்டத்தரணிக்கு இனந்தெரியாத நபரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனின் சிரேஷ்ட சட்டத்தரணியான இவர், கடந்த ஜுன் 17 முதல் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டேல் ஒன்றில் தங்கியள்ளார். இவருக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் குற்றமிழைத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உக்ரைன் பிரஜைகள் இருவருக்கு உதவி செய்வதற்கே இவர் இலங்கை வந்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’