வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 ஜூன், 2010

ரிஸானா நபீக்கின் விடுதலை;மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனு கையளிப்பு

சவூதி அரேபிய பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ரிஸானா நபீக்கை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவரது பெற்றோர் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு அந்நாட்டுக் கைக்குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரிஸானா நபீக் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, ரியாத்திலுள்ள சட்டப் பிரதிநிதி ஊடாக இந்த கருணை மனு அரசாங்க மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பண்டார அல் ஐபானிடம் கையளிக்கப்பட்டது.  


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’