இந்தோனீசியாவில் உள்ள இரண்டு வயது சிறுவனான ஆதி என்பவர் தினசரி 40 சிகரட்டுக்களை குடிக்கிறார்
இந்தோனீசியாவில் உள்ள இரண்டு வயது சிறுவனான ஆதி என்பவர் தினசரி 40 சிகரட்டுக்களை குடிக்கிறார்.
தகப்பனிடம் ஒரு சிகரட் பக்கட்டை பரிசாக வாங்கி ஆரம்பித்த இவருடைய பயணம் குறுங்காலத்தில் 40 சிகரட்டுக்களை தொட்டது. தினசரி 40 சிகரட்டுக்களை வாங்கிக் கொடுக்காவிட்டால் சிறுவன் பெரும் குழப்பங்களை செய்வது வழமையாகிவிட்டதாகவும் பெற்றோர் கூறுகிறார்கள்.
இந்தோனீசியாவில் மூன்று வயது முதல் கொண்டு பெரியோர் வரை சிகரட் குடிப்பது வழக்கம். அந்த நாட்டின் சனத்தொகையில் 25 வீதமானவர்கள் சிகரட் குடிக்கிறார்கள்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’