வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 ஜூன், 2010

நெல் கொள்வனவுக்கு 1689.8 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சிறுபோக அறுவடையின் போது விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாகக் கொள்வனவு செய்ய அரசாங்கம் 1689.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ சம்பா நெல்லை 30 ரூபாவுக்கும் நாடு ஒரு கிலோவை 28 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திறைசேரி 1300 மில்லியன் ரூபாவை நெல் கொள்வனவுச் சபைக்கும் 184 மில்லியன் ரூபாவை கூட்டுறவு அபிவிருத்திச் சபைக்கும் வழங்கியுள்ளது.
மேலும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவும் நெல் கொள்வனவு செய்வதற்காக மாவட்டச் செயலகங்களுக்கு 206 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’