வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

அமெரிக்காவில் வெள்ளம்; 16 பேர் பலி

அமெரிக்காவின் ஆர்கன் சாஸ் மாகாணத்தில் உள்ள அவிசிதா மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள லிட்டில் மிஸ் கோரி, காட்டோ ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பலரை காணவில்லை. ஹெலிகாப்டர் மூலம் அவர்களை தேடும் பணி தீவிரமாகநடந்து வருகிறது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’