நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்ணனி ஆகியன அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் ஆளும் கட்சியுடன் இணைந்து அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’