வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

அமரர் ஞானம் நினைவாக மகரகமையில் சத்திர சிகிச்சைக் கூடம் திறப்பு(பட இணைப்பு)




  சமூக சேவையாளர் அமரர் ஏ.வை.எஸ்.ஞானம் நினைவாக மகரகமை புற்றுநோய் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, மாகாண அமைச்சர் உபாலி கொடிகார, மகரகமை மாநகர மேயர் திருமதி காந்தி கொடிகார ஆகியோர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.



___  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’