ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு அமெரிக்கா வரவேற்புத் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு உலக ஊடக சுதந்திர தினமான சிறந்த சந்தர்ப்பத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் உள்ள ஊடகவியலாளர்கள் இதனைக் கொண்டாட வேண்டும் எனவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’