சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.
அந்த வகையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய ஷெல் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 219 ரூபாவினால் அதிகரிக்கப்படவிருக்கும் அதேவேளை, லாப் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 323 ரூபாவினால் அதிகரிக்கப்படவிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’