வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 மே, 2010

இலங்கையர் 38 பேர் கேரளாவில் கைது

கேரளா மாநிலத்தின் கோலம் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 38 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இவர்க ளைக் கைது செய்து தடுத்துவைத்து விசார ணைகளைச் செய்து வருகின்றனர்.
இவர்களில் சிலர் இராமேஸ்வரம் கடல் வழியாகவும் சிலர் விமானம் மூலமும் வந்த தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்களும், சிறுவர்களும் ஹோட்ட லில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்கள் தொடர்ந்து விசாரணை செய்யப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’