வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 மே, 2010

இடம்பெயர் முகாமில் 16வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய 72வயது பாட்டன் கைது!


16வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிறுமியின் 72வயது பாட்டனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செட்டிக்குளம் கதிர்காமர் இடம்பெயர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்படுகிறது
. குறித்த வயோதிபரின் மனைவி மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது குறித்த சிறுமியின் பெற்றோர் உயிரிழந்திருப்பதாகவும் அதன்பின்னர் பாட்டனாரிடம் சிறுமி வளர்;து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுகயீனம் காரணமாக சிறுமியின் பாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் பாட்டன் தனது பேத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’