வடபகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்பட அல்பம் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.குறித்த அல்பத்தில் 30 புகைப்படங்கள் காணப்படுவதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டனர். அத்துடன் வீடியோ ஒளித்தொகுப்பு ஆகியனவும் மீட்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’