வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

சானியா - சோயப் விவகாரம் சினிமாவாகிறது!

Loogix.com. Animated avatars. பிரபல டென்னிஸ் வீரர் சானியா மிர்சா- சோயப் மாலிக் காதல், திருமண சமாச்சாரங்கள் சினிமாவையே மிஞ்சும் விறுவிறுப்பு திருப்பங்களுடன் இருப்பதால் அதையும் சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பிரபல இந்தி இயக்குனர் ஒருவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். இப்போதைக்கு படம் குறித்த அறிவிப்பை அறிவிக்காமல், சானியா - சோயப் திருமணத் தேதி வரை காத்திருக்கப் போகிறார்களாம்.
சானியாமிர்சா, சோயிப்மாலிக் அவரது முதல் மனைவி ஆயிஷா கேரக்டர்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு விறு விறுப்பாக நடப்பதாகக் கூறப்படுகிறது.
சானியா சம்பந்தப்பட்ட அத்தனை வில்லங்கங்களையும் இந்தப் படத்தில் வைக்கப்போகிறார்களாம்.
ஷாகித் கபூருடன் அவரது காதல் தொடர்பான சர்ச்சைகளும் இதில் இடம்பெறுமாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’