தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதால் வரும் பிரச்சினைகளுக்கு அரசு சார்ந்த உதவிகள் வழங்கப்பட மாட்டாதென இந்திய அரசு அறிவித்துள்ளது.
கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானதென்பதால் அப்பகுதிக்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமென்றும் தமிழக மீனவர்களை இந்திய அரசு எச்சரித்துள்ளது. தமிழக மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடுவதால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்தியா பொறுப்பேற்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’