வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுக்கு மூன்று ஆசனம் கிடைக்கும்!


யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஐந்து பேரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவருமாக தெரிவு செய்யப்படுவர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை உத்தியோகப் பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’