வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

வடக்கு கிழக்கு ஆசிரியர்களுக்கு போக்குவரத்துக்காக இலவச பருவச்சீட்டு!

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி போதிக்கும் தூரப்பிரதேச ஆசிரியர்களுக்கு போக்குவரத்துக்கான இலவச பருவச் சீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி ஓர் ஆசிரியருக்கு இரண்டாயிரம் ரூபாவுக்கான போக்குவரத்து கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’