.jpg)
வன்னயில் இருந்து மானிப்பாய் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த பெண் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்து வேளையில் குற்றப்புலனாய்வினர் எனக் கூறி பலாத்காரமாக மோட்டடர் சைக்கிளில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் சம்பந்தமாக இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் நஞ்சருந்தியதால் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அலுவர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவரே தப்பி ஓடியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’