வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதிகளை அனுப்ப வேண்டாம் : தபால் மா அதிபர் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தபால் மற்றும் பொதிகளை அனுப்ப வேண்டாம் என தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க அறிவித்துள்ளார்.


ஐஸ்லாந்தில் எரிமலைக் குமுறல் தொடர்கின்ற நிலையில், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கான இருவழி விமானசேவைகள் காலவரையறையின்றி ரத்துச்செய்யப்பட்டுள்ளதுடன், சில விமான நிலையங்களும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’