சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்குமாறு யாழ்ப்பாண வணிகர் கழகம் கடை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் அதிகளவில் ஈடுபடுவார்கள். இதற்காக யாழ்ப்பாணத்தின் அனைத்து வணிக நிறுவனங்களும் கிழமையின் அனைத்து தினங்களும் திறந்து வைத்திருக்குமாறு யாழ்ப்பாண வணிக நிறுவனம் அறிவித்துள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’