இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கை வரவிருந்த பிரபல சர்வதேச பாடகரான அகோனின் விசாவை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இவர் இலங்கையின் தேசிய மதமான பௌத்த மதத்தை அவமதித்தமையினாலே அகோனின் விசா நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கப் பொப்பிசைப் பாடகரான அகோனை அழைத்து இலங்கையில் இசை நிகழ்ச்சி நடாத்த மகாராஜா ஊடக நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இதன் காரணமாகவே அண்மையில் சிரச மற்றும் எம்.ரி.வி. நிறுவன தலைமைக் காரியாலயம் இனந்தெரியாத குண்டர்களால் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளமை தெளிவாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’