வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

கிழக்குப் பல்கலைகழகக் கல்வி நடவடிக்கைகள் புதனன்று ஆரம்பம் _

கிழக்குப் பல்கலைகழகக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாக உள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’