வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 மார்ச், 2010

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியது


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு மேலதிக பாதுகாப்பு தேவை என்றால் அது குறித்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளருக்கு காணப்படும் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் நடத்தப்படும் அரசியல் பிரசாரக் கூட்டங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசந்த ஜெகக்கொடி தெரிவித்துள்ளார்.

கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது பொலிஸாரின் கடமை எனவும் தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’