வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 மார்ச், 2010

ஜனாதிபதி! // பிரபாகரனின் தாயார் கனடா பயணம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மா அவர்கள் கனடாவுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்;துள்ளார். பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூரில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் இதனை தொடர்ந்து கனடாவி;ல் உள்ள பிரபாகரனின் சகோதரி அவரை கனடாவுக்கு அழைத்துச் செல்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’