வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

திருமலை பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸார் சேவை இடை நிறுத்தம்

Loogix.com. Animated avatars. Explosion

திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்
.


அண்மையில் தேடுதல் வேட்டையொன்றின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் பூர்த்தியடையும் வரையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது உயிரிழந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், பதிலுக்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’