வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 மார்ச், 2010

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் 50வருட அரசியல் வாழ்வு!

Photobucket பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் அரசியல் வாழ்வின் 50ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்றுமுதல் 21ம் திகதிவரை களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்
நடைபெறவுள்ளன. இதுதவிர பல மத வைபவங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1960ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி அரசியலில் பிரவேசித்த பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். அவரின் 50வருட அரசியல்வாழ்வை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கு பல்வேறு அமைப்புகளும் நபர்களும் முன்வந்திருந்தன. ஆனால் பிரதமர் இந்த வேண்டுகோள்களை நிராகரித்ததையடுத்து ஹொரனை அடங்கலாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த களுத்துறை மாவட்ட மக்கள் கௌரவிப்பு கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’