வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 பிப்ரவரி, 2010

தெற்கு வியாபாரிகளால் யாழ். விவசாயிகள் திண்டாட்டம்


தென்பகுதியில் இருந்து சிங்கள வியாபாரிகள் தினமும் மரக்கறி வகைகளை பெருமளவில் யாழ்ப்பாணம் எடுத்துச்செல்வதால், உள்ளூர் உற்பத்தி மரக்கறி வகைகளைச் சந்தைப்படுத்த முடியாமல் யாழ்.குடாநாட்டு விவசாயிகள் பெரிதும் திண்டாடு்வதாகக் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக யாழ். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் பெரும் நட்டத்தை அடைகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’