வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

நாவலப்பிட்டியில் விசேட வீதிச்சோதனைகள்


நாவலப்பிட்டிப் பிரதேசத்தில் இன்று 9 ஆம் திகதி பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலஸார் இணைந்து விசேட வீதிசோதனை ஒன்றில் ஈடுபட்டனர்.

கினிகத்தேனைப் பிரதேசத்திலிருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கிச்சென்ற பயணிகள் பஸ்கள் உட்பட சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டன.

இதே போல நாவலப்பிட்டி பவ்வாகம பிரதேசத்திலும் இவ்வாறான வீதிசோதனைகள் இடம் பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’