
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து ஆறுவருட காலம் அவர் தமது பதவியில் நீடித்திருப்பார்.
இத்தகவலை நீதிமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்யுள்ளன.
தினம் ஒரு தகவல் !! ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’