
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என தீர்ப்பளிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மற்றும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரும், மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாளருமான சரத் கோங்காகே இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார்.
அமெரிக்க பிரஜையாக உள்ள, சரத் பொன்சேகா இலங்கையின் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற வாதத்தையே சரத் கோங்காகே முன்வைத்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’